Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, June 4, 2014

JTO பதவி உயர்வு தேர்வு முடிவுகள் - மத்திய சங்க கடிதம்


02.06.2013 அன்று நாடு முழுவதும் நடை பெற்ற 
JTO பதவி உயர்வு தேர்வு முடிவுகள் 
தமிழகம் நீங்கலாக கிட்டதட்ட அனைத்து 
மாநிலங்களிலும் வெளியீடபபட்டுவிட்டது. 

தமிழ் மாநிலத்தை பொருத்த வரை 
சென்னை நிர்வாக தீர்ப்பாய வழக்கு 
காரணமாக தாமதம் ஏற்பட்டது. 

02.05.2014 அன்று தீர்ப்பும் வழங்க பட்டுவிட்டது. 
ஆனால் தீர்ப்பு குழப்பம் ஏற்படுத்துவதாக 
அமைந்து விட்டது. 

எனவே தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு 
செய்யூமாறு கார்பொரேட் அலுவலகத்தை 
நமது மத்திய சங்கம் கேட்டு கொண்டுள்ளது.