Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, 14 December 2018

9வது அகில இந்திய மாநாடு - மைசூரு




நமது மத்திய சங்கத்தின் 9வது அகில இந்திய மாநாடு, கர்நாடகா மாநிலம், மைசூரில் வருகிற 17.12.2018 முதல் 20.12.2018 வரை நடைபெறவுள்ளது. 

மாநாட்டில் கலந்து கொள்ளும் சார்பாளர் / பார்வையாளர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு என கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சிறப்பு தற்செயல் விடுப்பு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கார்ப்பரேட் அலுவலக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்