Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, December 14, 2018

ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்

  

அக்டோபர், நவம்பர் மாத சம்பளம் ஒப்பந்த ஊழியர்களுக்கு, வழங்காததை கண்டித்து, 11.12.2018 அன்று சேலம் PGM அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

14.12.2018 அன்று மாலை நேர தர்ணா நடத்த திட்டமிட்டிருந்த சூழலில், ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டதால், போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்