Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, 26 October 2018

எடப்பாடி கிளை மாநாடு



விரிவடைந்த செயற்குழு துவங்குவதுற்கு முன், 25.10.2018, நேற்று காலை 09.30 மணி அளவில், எடப்பாடி கிளையின் 9வது மாநாடு, நடைபெற்றது. தோழர் குமார், கிளை தலைவர் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். செயல்பட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏக மனதாக ஏற்கப்பட்டது. உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. 

பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர்கள் S . விஜயசுந்தரம், P . சண்முகம், A . செங்கோட்டையன் முறையை தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தோழர் E . கோபால், மாவட்ட செயலர் மற்றும் தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்