Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, October 24, 2018

BSNL நிறுவனத்தின் அதிரடி தீபாவளி சலுகைகள்

Related image


நமது நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு, விழா கால சலுகைகளாக, முழு பேசும் மதிப்பு மற்றும் கூடுதல் பேசும் மதிப்பு (FULL/EXTRA TALK VALUE) சலுகைகளை BSNL அறிவித்துள்ளது. 

இந்த சலுகைகள் 25.10.2018 முதல் 10.11.2018 வரை அமுலில் இருக்கும். அதன்படி, 


80 = 80
180 = 190
410 = 440
510 = 555

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்