Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, October 26, 2018

தோழர் G. நாராயணன் பணி நிறைவு பாராட்டு விழா!



விரிவடைந்த மாவட்ட செயற்குழுவின் ஒரு பகுதியாக, 25.10.2018, நேற்று, எடப்பாடியில், தோழர் G. நாராயணன், மாவட்ட அமைப்பு செயலர் அவர்களின்  பணி நிறைவு பாராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள், அதிகாரிகள், ஓய்வு  பெற்ற தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என பல தோழர்கள், நண்பர்கள், தோழரை கௌரவப்படுத்தினர். 

கூடுதலாக, மாவட்ட சங்கம் சார்பாக, திருச்செங்கோடு கிளையில் ஓய்வு பெற்ற தோழர் சுப்பிரமணியன், 31.10.2018 அன்று ஓய்வு பெறவுள்ள தோழர் M . கணேசன், (கிளை தலைவர் சேலம் MAIN) ஆகியோரும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்