Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, May 4, 2018

கோரிக்கை தின ஆர்ப்பாட்டம்


BSNLEU மத்திய சங்க அறைகூவலுக்கிணங்க, 03.05.2018 அன்று மாவட்டம் முழுவதும் கோரிக்கை தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கருப்பு அட்டை அணிந்து மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்  

சேலம் MAIN 












திருச்செங்கோடு 








ஆத்தூர் 






நாமக்கல் 



வாழப்பாடி 






பரமத்தி வேலூர் 




ராசிபுரம் 



நாமகிரிப்பேட்டை