Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, May 7, 2018

தெரு முனை பிரச்சார கூட்டம் - அட்டவணை



AUAB கூட்டமைப்பின் அறைகூவலிக்கிணங்க, 07.05.2018 முதல் 11.05.2018 வரை 5 நாட்கள் நாடு முழுவதும் தெரு முனை பிரச்சார கூட்டங்கள் நடத்த பட வேண்டும். நமது மாவட்டத்தில் இயக்கத்தை வெற்றிகரமாக்க, அனைத்து சங்க மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளை வைத்து இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

5 நாட்களில் 16 மையங்களில் இயக்கம் நடைபெறும். கீழ்கண்ட அட்டவணைப்படி, கூட்டங்கள் நடைபெறும். கிளைகள் இயக்கத்தை சக்தி மிக்கதாக நடத்த வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். நோட்டீஸ், FLEX அனுப்பி வைக்கப்படும். காவல் துறையிடம் பெறவேண்டிய முன்னனுமதிக்கான மாதிரி கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. 

07.05.2018 - காலை - சேலம் பழைய பேருந்து நிலையம் 
07.05.2018 - மாலை - சேலம் டவுன் ரயில் நிலையம்
08.05.2018 - காலை - சேலம் புதிய பேருந்து நிலையம்
08.05.2018 - மாலை - சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம்
09.05.2018 - காலை - ராசிபுரம் பேருந்து நிலையம்
09.05.2018 - மாலை - நாமக்கல் பேருந்து நிலையம்
09.05.2018 - காலை - ஓமலூர் பேருந்து நிலையம்
09.05.2018 - மாலை - மேட்டூர் பேருந்து நிலையம்
10.05.2018 - காலை - வேலூர் பேருந்து நிலையம்
10.05.2018 - மாலை - திருச்செங்கோடு பேருந்து நிலையம்
10.05.2018 - காலை - வாழப்பாடி பேருந்து நிலையம்
10.05.2018 - மாலை - ஆத்தூர் பேருந்து நிலையம்
11.05.2018 - காலை - சங்ககிரி பேருந்து நிலையம்
11.05.2018 - மாலை - எடப்பாடி பேருந்து நிலையம்
11.05.2018 - காலை - பள்ளிபாளையம் பழைய பேருந்து நிலையம்
11.05.2018 - மாலை - இளம்பிள்ளை பேருந்து நிலையம்

11.05.2018 மாலை 5.30 மணிக்கு சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அன்றே பிரதமருக்கு FAX அனுப்பி வைக்கப்படும்.  

தோழமையுடன்,
E . கோபால், 
கன்வீனர், AUAB மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU சேலம்
மாவட்ட சங்க நோட்டீஸ் முன்பக்கம் பின்பக்கம்
காவல் துறையிடம் கொடுக்கப்படவேண்டிய முன் அனுமதி கடிதம்
கடிதத்துடன் இணைக்க வேண்டிய இணைப்பு