01.05.2018 அன்று CITU மற்றும் AITUC மத்திய சங்கங்கள் சார்பாக சேலம் மற்றும் நாமக்கல்லில் மே தின பேரணி மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது. BSNLEU சார்பாக இரண்டு இடங்களிலும் நமது தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சேலத்தில் தோழர் E . கோபால், மாவட்ட செயலர் மற்றும் நாமக்கல்லில் தோழர் P . தங்கராஜு, மாவட்ட பொருளர் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலத்தில் தோழர் E . கோபால், மாவட்ட செயலர் மற்றும் நாமக்கல்லில் தோழர் P . தங்கராஜு, மாவட்ட பொருளர் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நாமக்கல்