Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, December 31, 2014

தல மட்ட கவுன்சில் அஜன்டா

7 வது தல மட்ட கவுன்சில் கூட்டத்திற்கான அஜன்டாவை 19.12.2014 அன்று  நிர்வாகத்திடம் வழங்கினோம். 

கூட்டம் 2015 ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்க படுகிறது.