Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, March 8, 2014

சென்னை கூட்டுறவு சங்க RGB தேர்தல் - 27.03.2014







RGB தேர்தல்





சென்னை கூட்டுறவு சொஸைட்டி RGB தேர்தல் 8 கட்டங்களாக 27.03.2014 அன்று தொடங்கி 24.04.2014 வரை நடைப்பெற உள்ளது. நமது சேலம் தொகுதிக்கு 27.03.2014, வியாழன் அன்று தேர்தல் நடைபெறும். கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், RGB வேட்பாளர்கள் உடனடியாக கள பணி துவங்கி, வாக்கு சேகரிப்பில் ஈடு பட வேண்டும் என மாவட்ட சங்கம்  தோழமையுடன் கேட்டு கொள்கிறது.

- E. கோபால், மாவட்ட செயலர்