Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, March 7, 2014

உலக மகளிர் தின புரட்சிகர நல் வாழ்த்துக்கள்







             

உழைக்கும் பெண்கள் பாதுகாப்பு, நலன், உரிமைகள், பாலியல் பிரச்சனைகள் போன்றவற்றை முறையீடுவதுற்கும் அமுல்படுத்துவதற்க்கும் உரிய அமைப்புகளை ஒவ்வொறு நிறுவனத்திலும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மார்ச் 8 உலக மகளிர் தினத்தை உழைக்கும் மகளிர் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிப்போம். பெண்கள் நல மேம்பாட்டுக்கு அயராது உழைப்போம்.

உலக மகளிர் தின புரட்சிகர நல் வாழ்த்துக்களுடன்,

E. கோபால், மாவட்ட செயலர்