BSNL-MTNL இணைப்பை அரசு அறிவித்தால் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் செல்வது என FORUM முடிவு செய்துள்ளது. 20,000 கோடி ரூபாய் கடன், 46 சத வீத பங்குகள் தனியாரிடம் என சிக்கலில் உள்ள MTNL நிறுவனத்தை நம்மோடு சேர்த்தால் பல பிரச்சனைகள் வரும். ஊழியர்களின் ஊதிய வீகிதம், பதவி உயர்வு திட்டங்கள் என பல வேறுபாடு உள்ளது. எனவே இதை எதிர்ப்பதாக FORUM சார்பாக அதன் கன்வீனர் தோழர் V.A.N. நம்பூதிரி DoT செயலருக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
Pages
Thursday, March 6, 2014
BSNL-MTNL இணைப்பை அரசு அறிவித்தால் கால வரையற்ற வேலை நிறுத்தம்