FORUM அமைப்பின் கன்வீனர் தோழர் V.A.N. நம்பூதிரி, AIBSNLEA பொது செயலர் தோழர் பிரகலதாராய் ஆகியோர் 4.3.2014 அன்று CMD ஐ சந்தித்தனர். BSNL-MTNL இணைப்பு சம்பந்தமாகவும், செல்போன் கோபுரங்களுக்கு தனி நிறுவனம் துவங்கும் முயற்சி சம்மந்தமாகவும் விவாதித்தனர். BSNL-MTNL இணைப்பு விவகாரத்தில் தொழிற்சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் அவசர கோலத்தில் சில முடிவுகளை எடுப்பதை நமது தலைவர்கள் கடுமையாக கண்டித்தனர். அதையும் மீறி அரசு முடிவு எடுத்தால் FORUM அமைப்பின் கீழ் அனைவரும் இணைந்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் செல்வோம் என்ற கடிதத்தையும் வழங்கினார்கள். CMD பதில் அளிக்கையில் தற்போது எந்த முடிவும் எடுக்க படவில்லை, முடிவு எடுக்கும் போது சங்கங்களை ஆலோசிப்போம் என பதிலளித்தார்.
Thursday, March 6, 2014
CMD யுடன் சந்திப்பு