மூன்றாவது ஊதிய மாற்றத்தை வலியுறுத்தி, மத்திய AUAB, இரண்டாவது கட்டமாக, இன்றும் (28.10.2026) ட்விட்டர் இயக்கம் நடத்த, அறைகூவல் கொடுத்திருந்தது. நமது சேலம் மாவட்டத்தில், பல தோழர்கள், ஆர்வமுடன் ட்விட்டர் கணக்கை துவங்கி, இயக்கத்தில் பங்குபெற்றது, மகிழ்ச்சியை தருகிறது. ட்விட்டர் இயக்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், சேலம் மாவட்ட AUAB சார்பாக, நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.






















