01.10.2026 முதல், IDA 6.2% உயர்ந்துள்ளது அதற்கான உத்தரவை DPE நேற்று (27.10.2026) வெளியிட, நமது BSNL அதை இன்று (28.10.2026) ENDORSE செய்துள்ளது.
தற்போதைய IDA - 241.7%. இந்த உயர்விற்கு பின் IDA - 249.2% ஆக இருக்கும்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
