Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, October 2, 2026

மாநில தலைமையகத்தில், உண்ணா நோன்பு!


மத்திய AUAB சங்கங்கள் அறைகூவல் அடிப்படையில், 01.10.2026 அன்று, மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்கிட வலியுறுத்தி, நாடு முழுவதும் நடைபெற்ற உண்ணா நோன்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை, தமிழ் மாநில, CGM அலுவலகத்தில் போராட்டம், சிறப்பாக நடைபெற்றது. 

ஓய்வூதியர்கள் பெற்று வந்த ரூ1000, FMA தொகை, 01.10.2026 முதல் திடிரென  நிறுத்திய, BSNL நிர்வாகத்தை கண்டித்து, CBMPA என்கிற பதாகையின் கீழ்,  AIBDPA, AIBSNLPWA  ஓய்வூதியர்கள் அமைப்புகளும், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தையும், AUAB போராட்டத்திற்கு, ஆதரவு ஆர்ப்பாட்டத்தையும், அதே இடத்தில் நடத்தினார்கள். உண்ணா நோன்பு போராட்டத்தையும், வாழ்த்தினார்கள். 


















AUAB - CBMPA இணைந்த ஆர்ப்பாட்டம்