AIBDPA - TNTCWU இணைந்த கிளை மாநாடு, AIBDPA 18வது அமைப்பு தினம், மர கன்றுகள் வழங்குதல் என முப்பெரும் விழா, 21.10.2026 அன்று, திருச்செங்கோட்டில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU சார்பாக கலந்து கொண்டு, விழாவை வாழ்த்தினோம்.