மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்கிட வலியுறுத்தி, AUAB சார்பாக, 28.09.2026 இன்று, ட்விட்டர் இயக்கம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது. நமது மாவட்டத்தில் பெரும்பாலான தோழர்கள், இயக்கத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டார், ட்விட் செய்து, போஸ்ட் செய்து, ரீபோஸ்ட செய்து, லைக்கு கொடுத்து, சிறப்பாக இயக்கத்தில் பங்கேற்றனர். நாடு முழுவதும், உற்சாகமாக இயக்கம் நடைபெற்றது. நமது இயக்கம் TRENDING ஆனது. அனைவருக்கும் நன்றி.


