Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, September 28, 2026

AIBDPA சங்ககிரி கிளையின் இரண்டாவது கிளை மாநாடு!


AIBDPA சங்ககிரி கிளையின் இரண்டாவது கிளை மாநாடு, 27.09.2026 அன்று, சங்ககிரி தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. BSNLEU சார்பாக, மாநாட்டை வாழ்த்தினோம்.