மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்கிட வலியுறுத்தி, நாடு முழுவதும், 25.09.2026 அன்று, உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த, AUAB அறைகூவல் கொடுத்திருந்தது. அதன்படி, சேலம் மாவட்ட AUAB சார்பாக, 25.09.2026 அன்று, சேலம் GM அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், சக்தி மிக்கதாக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், சுமார் 80க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். BSNLEU - SNEA - AIBSNLEA - FNTO - AIBDPA - TNTCWU தோழர்கள் / தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



























