Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, September 4, 2026

AIGETOA மற்றும் BTEU சங்கங்களுக்கு - AUAB தலைமை கடிதம்

 


AUAB உடன் இணைந்து நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என, AIGETOA மற்றும் BTEU சங்கங்களின் பொதுச் செயலாளருக்கு, AUAB தலைமை கடிதம் எழுதியுள்ளது.