Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, August 5, 2026

பாராளுமன்றம் நோக்கிய பேரணி !

 



பென்சன் மாற்றம், சம்பள மாற்றம், ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளை நிறைவேற்றக் கோரி BSNLEU, AIBDPA, BSNLCCWF இணைந்த, CoC சார்பில், 07.08.2026 அன்று புதுடெல்லியில் நடைபெறும்  "பாராளுமன்றம் நோக்கிய பேரணி"யில், சேலம் மாவட்டம் சார்பாக கலந்து கொள்ளும், AIBDPA சங்கத் தோழர்கள், தோழர் P.  தங்கராஜூ மற்றும் தோழர் K. தங்கவேல் ஆகியோர் 04.08.2026 அன்று டில்லியை நோக்கிய தங்கள் பயணத்தை, துவங்கினார்கள்.

தோழர்களை, சேலம் ஜங்ஷனில் தோழர் S.ஹரிஹரன், DS., தோழர் E.கோபால் ACS, AIBDPA,  தோழர் J. சீனிவாசராஜு, BS (I/C), GMO ஆகியோர்  வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்கள்.