Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, July 28, 2026

பாராட்டும் வகையில் நடைபெற்ற, கருப்பு பேட்ஜ் போராட்டம்!


உத்தரகாண்ட் முன்னோடி திட்டத்தை, எதிர்த்து, மத்திய, மாநில, AUAB அறைக்கூவல் அடிப்படையில், சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக இன்று, (28.07.2026) ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தார்கள். 

படங்கள் அனுப்பிய ஆத்தூர், சேலம் GM அலுவலகம், செவ்வை, மெயின் தொலைபேசி நிலைய கிளைகளின் படங்கள், பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

ஆத்தூர்




சேலம் GM அலுவலகம்





சேலம் செவ்வை






சேலம் மெயின்