Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, June 20, 2026

மாவட்ட நிர்வாகத்திடம் மகஜர் கொடுக்கும் இயக்கம்!

 



TNTCWU மாநில செயற்குழு முடிவின் அடிப்படையிலும், BSNLEU - TNTCWU சங்கங்களின் கூட்டு அறைகூவல் அடிப்படையிலும், ஒப்பந்த ஊழியர்களின் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 18.06.2026 அன்று, சேலம் மாவட்ட நிர்வாகத்திடம், மகஜர் வழங்கப்பட்டது.

HK / SS / INFRA /GCS ஒப்பந்ததாரர் திருவாளர்கள் கார்த்திக் எண்டர்பிரைசஸ், கோவை அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தனியாக மகஜர் அனுப்பி வைக்கப்பட்டது.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்