தோழர் A. ராஜேந்திரன், TT., மற்றும் தோழர் M. சேகர், TT., ஆத்தூர் கிளை, 31.05.2026 அன்று இலாகா பணியை நிறைவு செய்தார்கள். அதன் அடிப்படையில், துறை ரீதியான பணி நிறைவு பாராட்டு விழா, 30.05.2026 அன்று, ஆத்தூரில் நடைபெற்றது. BSNLEU - AIBDPA தலைவர்கள், தோழர்கள் விழாவில் கலந்து கொண்டு, தோழர்களை கௌரவப்படுத்தினார்கள்.



















