சேலம் மாவட்ட CoC சார்பாக, கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக போராடி வரும், நொய்டா தொழிலாளர்களுக்கு, ஆதரவு தெரிவித்து, 14.05.2026 அன்று, சேலம் GM அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை ஆதரவு ஆர்ப்பாட்டம், சிறப்பாக நடைபெற்றது.
போராட்ட அறைகூவல் காண இங்கே சொடுக்கவும்














