BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின் கூட்டமைப்பு, CoC சார்பாக, 27.05.2026 அன்று, பரமத்தி வேலூரில், தோழர் M. சண்முகம், மாநில அமைப்பு செயலர் அவர்களுக்கு, கிளை அளவிலான பணி நிறைவு பாராட்டு விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது. BSNLEU - AIBDPA - TNTCWU சங்க தலைவர்கள், தோழர்கள், தோழர் M. சண்முகம், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், என திரளாக பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
02.06.2026 அன்று சேலம் செவ்வை தொலைபேசி நிலையத்தில், BSNLEU மாவட்ட சங்கம் சார்பாக, தோழர் M. சண்முகம், COS., அவர்களுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற இருக்கிறது என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும்.





















