Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, April 19, 2026

நாளை (20.04.2026) நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!


AUAB சார்பில், IDA வழங்க கோரி நாளை (20.04.2026) நடைபெற இருந்த மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்ட போராட்டம், தற்போதைய தமிழக தேர்தல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒத்தி வைக்க படுவதாக, தமிழக AUAB அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

AUAB சேலம்