தர்மபுரி மாவட்ட CoC சார்பாக, இன்று (22.01.2026) மூன்றாவது ஊதிய மாற்ற ஒப்பந்த விளக்க மற்றும் 12.02.2026 ஒரு நாள் பொது வேலை நிறுத்த தயாரிப்பு சிறப்பு கருத்தரங்கம், தர்மபுரியில் நடைபெற்றது.