Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, December 14, 2025

தோழர் K G போஸ் நினைவு தினம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு!


தோழர் K.G. போஸ் அவர்களின் நினைவு தினத்தில், அவரது கொள்கை வழிகாட்டுதல்படி பயணிக்கும் BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள், சேலம் நகர CoC கிளைகள் சார்பாக, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து, புகழஞ்சலி செலுத்தப்பட்டது. AIBDPA சங்கத்தின் 5வது அகில இந்திய மாநாட்டை பறைசாற்றும் வகையில், ஐந்து AIBDPA கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் 11.12.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.

சேலம் நகர CoC கிளைகள் சார்பாக சேலம் மெயின், GM அலுவலகம் மற்றும் மெய்யனூர் ஆகிய மூன்று மையங்களில் சக்தி மிக்கதாக நடத்தப்பட்டது.

சேலம் மெயின் 










சேலம் GM அலுவலகம் 








சேலம் மெய்யனுர்