Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, December 14, 2025

ஆத்தூர் கிளைகளின், இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம்!


BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள், ஆத்தூர் கிளைகளின், இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம், CoC சார்பாக, 11.12.2025 அன்று, ஆத்தூரில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக, AIBDPA  5வது அகில இந்திய மாநாட்டு செய்தியை பிரகடனப்படுத்தும் விதமாக, ஐந்து கொடிகள் ஏற்றப்பட்டு, தோழர் K G போஸ் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.