தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள consumer price index விவரங்களின் அடிப்படையில், 01.10.2025 முதல், IDA 6.2% உயரவுள்ளது.
தற்போதைய IDA - 227.1%. இந்த உயர்விற்கு பின் IDA, 233.3% ஆக இருக்கும்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய சங்கம்
