பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், இன படுகொலையை உடனடியாக இஸ்ரேல் அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும், WFTUவின் கீழ் செயல்படும், TUI (Telecommunications, Postal & Financial Service Union) சங்கங்கள் மற்றும் நமது BSNLEU மத்திய சங்கத்தின் அறைகூவல் அடிப்படையிலான ஒருமைப்பாட்டு தினத்தின் ஒரு பகுதியாக, இன்று (08.09.2025) ஆத்தூர் மற்றும் சேலத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற் கூட்டம் நடைபெற்றது.
ஆத்தூர்
சேலம்









