BSNLCCWF அறைகூவல் அடிப்படையிலும், BSNLEU - TNTCWU மாநில சங்கங்கள் அறைகூவல் அடிப்படையிலும், சேலம் மாவட்ட CoC சார்பாக, 12.08.2025 அன்று, மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், சிறப்பாக நடைபெற்றது.
75க்கும் மேற்பட்ட தோழர்கள் (20 பெண்கள் உட்பட) திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.























