இன்று, (09.07.2025) நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தில், நமது சேலம் மாவட்டத்தில், BSNLEU சங்க தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டுள்ளனர். ஒரு நாள் ஊதிய இழப்பை கண்டு அஞ்சாமல், வீரர்களாக, தியாகிகளாக, நெஞ்சை நிமிர்த்தி போராட்டத்தில் கலந்து கொண்ட அத்துனை தோழர்களுக்கும் நன்றி.
அதற்கான முயற்சிகள் மேற்கொண்ட கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்களை சேலம் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.