Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, July 6, 2025

சேலம் மாவட்டத்தில் ஊழியர் சந்திப்பு இயக்கம் துவங்கியது!


09.07.2025 அன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளை பிரபலப்படுத்த, "ஊழியர் சந்திப்பு இயக்கம்" ஒன்றை நடத்த வேண்டும் என, 2025, மே 14 மற்றும் 15ம் தேதிகளில், கொல்கத்தாவில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. மத்திய செயற்குழு முடிவின் அடிப்படையில், 02.07.2025 அன்று சேலம் மாவட்டத்தில் ஊழியர் சந்திப்பு இயக்கம், சேலம் GM அலுவலக கிளையில் துவங்கப்பட்டது. 

நாமக்கல் மற்றும் ஆத்தூர் கிளைகளிலும் இயக்கம் நடைபெற்றது.

தோழமையுடன்,
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்

சேலம் GM அலுவலகம் (02.07.2025)










நாமக்கல் (02.07.2025)







ஆத்தூர் (03.07.2025)









பரமத்தி வேலூர் (03.07.2025)