BSNLEU சங்கத்தின், 11வது அகில இந்திய மாநாடு 22.07.2025, 23.07.2025 தேதிகளில், கோவையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 22.07.2025 அன்று மதியம் வரை பொது மாநாடும், பின் 23.07.2025 இரவு வரை சார்பாளர் மாநாடும் சிறப்பிக்க நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் இருந்து தோழர்கள் R. ஸ்ரீனிவாசன், S. ஹரிஹரன், R. ரமேஷ் மற்றும் M. சண்முகம் மாநாட்டில் கலந்து கொண்டனர். பொது மாநாட்டில், BSNLEU - AIBDPA - TNTCWU சேலம் மாவட்ட சங்க தோழர்கள் திரளாக பங்குபெற்றனர்.
மூன்றாவது ஊதிய மாற்றம். 4G / 5G சேவை குறைபாடு, NEPP பதவி உயர்வு கொள்கைகளில் மாற்றம் உள்ளிட்ட ஊழியர் நலன் சார்ந்த விஷயங்கள், BSNL நிறுவன நலன் சார்ந்த விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டது.
தமிழ் மாநிலம் சார்பாக, மாநில உதவி செயலர்கள் தோழர்கள் S. ஹரிஹரன் (சேலம்), S. அழகுநாட்சியார் (நெல்லை) விவாதத்தில் கலந்து கொண்டனர்.
கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய மத்திய சங்க நிர்வாகிகளுக்கு, சேலம் மாவட்டம் சங்கம், தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
President: Com. M.Vijayakumar, Kerala.
Vice presidents:-
1) Com. P.Abhimanyu, Tamil Nadu.
2) Com. H.S.Dhillon, Punjab.
3) Com. P.K.Jain, Rajasthan.
4) Com. K.Ramadevi, Andhra Pradesh.
5) Com. Sisir Roy, Kolkata.
6) Com. Vittal Parmar, Gujarat.
General Secretary: Com.Animesh Mitra, West Bengal.
Deputy General Secretary: Com.Ganesh Hinge, Maharashtra.
Assistant General Secretaries:-
1) Com. J.Sampath Rao, Telengana.
2) Com. S.Chellappa, Tamil Nadu.
3) Com. H.V..Sudarshan, Karnataka.
4) Com. John Verghese, Maharashtra.
5) Com. Anand Kumar Singh, UP (East)
6) Com. Ashwin Kumar, UP (West)
Treasurer: Com. Irfan Pasha, Karnataka.
Organising Secretaries:-
1) Com. Omkar Bhowmik, Assam.
2) Com. Manoj Sharma, Madhya Pradesh.
3) Com. S.D.Sharma, Himachal Pradesh.
4) Com. Babul Das NE 1.
5) Com. Gulam Qadir Dandroo, J& K.
6) Com. Devendra Singh Bisht, Uttarakhand.
7) Com. Santosh Kumar Ray, Odisha.
8) Com. Sandeep Gulunjkar, Maharashtra.
9) Com. Pardeep Singh, Haryana.