சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், BSNLEU - SNEA - AIGETOA மாவட்ட சங்கங்கள் சார்பாக, மாநில தலைமை பொது மேலாளர் அவர்களின் அதிகார துஷ்ப்ரயோக நடவடிக்கைளை எதிர்த்து, மாநில சங்கங்கள் அறைகூவல் அடிப்படையில், இன்று (17.07.2025) சக்தி மிக்க மதிய உணவு இடைவேளை இணைந்த ஆர்ப்பாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள், (20 பெண்கள் உட்பட) ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். AIBDPA - TNTCWU தோழர்களும், தலைவர்களும் பெருமளவு கலந்து கொண்டனர்.