இன்று (02.07.2025) சேலம் மாவட்டத்தில், CoC சார்பாக, சேலம், திருச்செங்கோடு, ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம் மற்றும் ஓமலூர் என ஆறு மையங்களில், 09.07.2025 ஒரு நாள் வேலை நிறுத்த விளக்க கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மெயின் தொலைபேசி நிலையம்
திருச்செங்கோடு