Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, May 5, 2025

வேலை நிறுத்த ஆயத்த சிறப்பு கூட்டம்!


06.05.2025, மதியம் 3 மணி அளவில், சேலம் செவ்வை தொலைபேசி நிலையம்.

சிறப்பு கூட்டத்தில் திரளாக பங்கேற்போம்! 

வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வோம்!!