Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, June 3, 2024

தொலைத்தொடர்பு மாநிலங்கள் இணைப்பு முயற்சி


கொல்கொத்தா தொலைபேசி மற்றும் மேற்கு வங்க மாநிலம் ஆகியவையும், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு, கொல்கொத்தா, தமிழ்நாடு மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாநிலம் ஆகியவற்றின் தலைமை பொது மேலாளர்கள், மற்றும் நான்கு உயர் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுஉருவாக்கப்பட்டுள்ளது  

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU  மத்திய மாநில சங்கங்கள்