Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, May 17, 2024

மாவட்ட செயற்குழு அறிவிப்பு!


வருகிற 22.05.2024 புதன்கிழமை அன்று, BSNLEU சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான முறையான அறிவிக்கையை,  இத்துடன் இணைத்துள்ளோம்.

செயற்குழு கூட்டத்தை, மாலை 5 மணி வரை நடத்த திட்டமிடல் உள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் அதற்கு ஏதுவாக, தங்கள் பயண திட்டத்தை வகுத்துக் கொள்ளவும்.

தோழமையுடன்,
E. கோபால், 
மாவட்ட செயலர்