Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, February 1, 2024

எழுச்சிமிகு ஏழாவது மாநில மாநாடு


TNTCWU சங்கத்தின் ஏழாவது மாநில மாநாடு, ஈரோடு மாநகரில், 28.01.2024 அன்று எழுச்சியோடு நடைபெற்றது. சேலம் மாவட்டம் சார்பாக, 21 சார்பாளர்கள், 3 பார்வையாளர்கள், 2 TNTCWU / BSNLEU சங்க மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டோம். சேலம் மாவட்டம் சார்பாக, தோழர் V. குமார், DT சார்பாளர் விவாதத்தில் பங்குபெற்றார்.  

































மாநில சங்க செய்தி 

தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் 7வது மாநில மாநாடு, ஈரோட்டில் 28.01.2024 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் அனிமேஷ் மித்ரா SG BSNL CCWF, தோழர் S.செல்லப்பா AGS BSNLEU, தோழர் P.மாரிமுத்து CITU, தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் AGS BSNL CCWF, தோழர் P.ராஜு CS BSNLEU, தோழர் R.ராஜசேகர் CS AIBDPA, தோழர் S.அழகு நாச்சியார் CONVENOR BSNL WWCC, தோழர் C.பழனிச்சாமி CP TNTCWU மற்றும் தோழர் M.சையது இத்ரீஸ் CS TNTCWU உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினார்.

தோழர் S.பாலு DS BSNLEU தலைமையில், ஈரோடு மாவட்ட தோழர்கள் மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் கீழ்கண்ட தோழர்கள், ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

TNTCWU புதிய மாநில நிர்வாகிகள்

மாநில தலைவர்  :- தோழர் C.பழனிச்சாமி நாகர்கோவில்

துணைத்தலைவர்கள் :- தோழர் S.செல்லப்பா AGS BSNLEU சென்னை
:- தோழர் P.ராஜூ CS BSNLEU சென்னை
:- தோழர் ரமேஷ் திருப்பூர்

மாநில செயலாளர் :- தோழர் M.சையத் இத்ரீஸ் ஈரோடு

உதவிசெயலாளர் :- தோழர் கண்ணன் வேலூர்
:- தோழர் ஶ்ரீதரன் தர்மபுரி
:- தோழர் M.P.வடிவேல் கோவை
மாநில பொருளாளர் :- தோழர் C.பாஸ்கர் சேலம்

மாநில செயற்குழுஉறுப்பினர்கள் :- தோழர் செல்வம் நாகர்கோவில்
:- தோழர் தங்க மாரியப்பன் தூத்துக்குடி
:- தோழர் மாரி, நெல்லை
:- தோழர் மூர்த்தி காரைக்குடி
:- தோழர் குமார் திருச்சி
:- தோழர் செந்தில் குமார் கும்பகோணம்
:- தோழர் S.மனோஜ் குமார் நீலகிரி
:- தோழர் ராமர் விருதுநகர்
:- தோழர் ரத்தினம் கடலூர்
:- தோழர் R.தம்பிக்கலையான் TT ஈரோடு
:- தோழர் விமல் மதுரை
:- தோழர் சிவக்குமார் தர்மபுரி

தோழர்களின் பணி சிறக்க, சேலம் மாவட்ட BSNL ஊழியர் சங்கம் வாழ்த்துகிறது.