Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, January 14, 2024

TNTCWU 7வது மாநாடு - புதிய நிர்வாகிகள் மற்றும் தீர்மானங்கள்


07.01.2024 அன்று சேலத்தில் நடைபெற்ற, 7வது மாநாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல். 

மாவட்ட தலைவர்: தோழர் K. ராஜன், TT சேலம் 

மாவட்ட உதவி தலைவர்கள்

தோழர்கள் 

1. M. சண்முகம், TT வேலூர் 

2. A. விஜயகுமார், CLR ராசிபுரம் 

3. A. கோபால், CLR, திருச்செங்கோடு 

4. P. புருஷோத்தமன், CLR STR 

5. P. மனோகரன், CLR நாமக்கல் 

மாவட்ட செயலர்: தோழர் M. செல்வம், CLR சேலம் 

மாவட்ட உதவி செயலர்கள் 

தோழர்கள் 

1. P.செல்வம், TT சேலம் 

2. C. பாஸ்கர், CLR வேலூர் 

3. R. சதீஷ், CLR ஆத்தூர்

4. D. செந்தில்குமார், CLR, STR 

5. L. ஜெயா, CLR சேலம் மெயின் 

மாவட்ட பொருளர்: தோழர் V. குமார், CLR திருச்செங்கோடு 

உதவி பொருளர்: தோழர் C. சந்தோஷ், CLR  சேலம் GMO

அமைப்பு செயலர்கள் 

தோழர்கள்

1. P. சந்திரன், CLR சங்ககிரி

2. C. சத்தியமூர்த்தி, CLR மேட்டூர் 

3. P. குமார், CLR ஓமலூர் 

4. முனியம்மாள், CLR சேலம் GMO

5. M. ஹானஸ்ட் ராஜ், CLR சேலம் 

தணிக்கையாளராக, தோழர் R. ரமேஷ், JE வேலூர் நியமிக்கப்பட்டார். 

7வது TNTCWU சேலம் மாநாட்டு தீர்மானங்கள் 

1. மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் 

2. அனைத்து வகை பணி செய்பவர்களுக்கும், வார விடுமுறை ஊதியத்துடன் வழங்க வேண்டும்

3. Outsourcing முறைக்கு பதிலாக, பழைய Labour contract முறை கொண்டு வர வேண்டும்

4. Exservicemen security services, Navitel, Rajaa&co ஆகிய ஒப்பந்ததாரர்கள் வழங்க வேண்டிய ஊதிய நிலுவை உடனடியாக வழங்க வேண்டும்.

5. EPF / ESI போன்ற சமூக சலுகைகள் தொடர வேண்டும்

6. ஒப்பந்த முறை மாற்றப்பட்டாலும்,  வேலை பறிப்பு செய்யப்படக்கூடாது, புதிய ஒப்பந்த முறையில், பழைய ஊழியர்களை பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்

7. House keeping தொழிலாளர்களுக்கு, பழைய முறைப்படி வேலை நேரம் நிர்ணயம் செய்ய வேண்டும்

8. BSNL நிறுவனத்தில் ஆள் எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

9. BSNL நிறுவனம் சார்பாக அடையாள அட்டை வழங்க வேண்டும்

10. எந்தப் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாலும்,   தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு வசதி செய்யப்படுவதை, BSNL நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்

11. ஒப்பந்த ஊழியர்களுக்கான அரசு நிர்ணயித்த அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும். 

12. EPF  & ESI & திட்டங்கள் , மற்றும் போனஸ்  ஒப்பந்த  டெண்டரில் கொண்டு வர வேண்டும்.

13. ஆட்குறைப்பு செய்யாமல், இன்று உள்ள INFRASTRUCTURE,  TOWER,  OFC CABLE , STR , (SIM, EC ) SALES போன்ற பகுதிகளில்  வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

14. வார விடுமுறை ,BSNL விடுமுறை நாட்கள் ஒப்பந்த டெண்டரில் சேர்க்க வேண்டும். 

15. வேலை நேரம், 8 மணி நேரம் என்பதை உத்தரவாத படுத்த வேண்டும்.

வாழ்த்துக்களுடன்,
M. செல்வம், 
மாவட்ட செயலர்