Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, August 1, 2023

மெழுகுவர்த்தி ஏந்தி, ஆர்ப்பாட்டம்.


மணிப்பூர் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, BSNLEU - BSNLCCWF சார்பாக கொடுக்கப்பட்ட போராட்ட அறைகூவல் அடிப்படையில், ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக,  27.07.2023 அன்று, சேலம் GM அலுவலகத்தில், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.