Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, February 8, 2023

புதிய நிர்வாக உதவி பொது மேலாளரை வரவேற்றோம்!


07.02.2023, நேற்று, ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்ற பிறகு, புதியதாக பொறுப்பேற்றுள்ள, AGM(A), திருமதி R. உமா, அவர்களை,  மாவட்ட சங்கம் சார்பாக சந்தித்து, வாழ்த்தி வரவேற்றோம்.

நிகழ்வில், மாவட்ட செயலர் தோழர் E.  கோபால், மாவட்ட தலைவர் தோழர் S. ஹரிஹரன், மாநில அமைப்பு செயலர் தோழர் R. ரமேஷ், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M. சண்முகம்,  P. செல்வம்,  K. ராஜன், K. செல்வராஜ், G.R. வேல் விஜய், R. ஸ்ரீனிவாசன், R. ராதாகிருஷ்ணன் திருச்செங்கோடு கிளை நிர்வாகி தோழர் செல்வராஜூ, JE உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

தோழமையுடன்,
E. கோபால், 
மாவட்ட செயலர்