BSNLEU - AIBDPA - TNTCWU ஒருங்கிணைப்பு குழு முடிவின் அடிப்படையில், நாடு முழுவதும் 14.09.2022 அன்று தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிராக மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில், மனித சங்கிலி இயக்கம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் 14.09.2022 அன்று சேலம் GM அலுவலகம் முன்பு இயக்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.