27.06.2022 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு பின், AGM HR அவர்களை சந்தித்து, ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை மையப்படுத்தி, கோரிக்கை மகஜர் வழங்கினோம்.