Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, June 25, 2022

ஓய்வூதியர் கோரிக்கைகளுக்காக, கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்! 22.06.2022


01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்யப்பட வேண்டும், முடக்கப்பட்ட பஞ்சபடியை நிலுவையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, AIBDPA, ஓய்வூதியர் சங்கம், 22.06.2022 அன்று நாடு தழுவிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுத்திருந்தது.

BSNLEU - AIBDPA - TNTCWU ஒருங்கிணைப்பு குழு, சார்பாக இந்த போராட்டம் நடத்த வேண்டும் என்கிற அறைகூவல் அடிப்படையிலும், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் முடிவின் அடிப்படையிலும், ஐந்து மையங்களில், 22.06.2022 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மெயின்  











ஆத்தூர்









 திருச்செங்கோடு








 நாமக்கல்  





ராசிபுரம்